BHS BILDER
Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Event: '31.01.2018 வெள்ளிக்கிழமை - தைப்பூசம், பூரணை விரதம்' Print
  General
This is the default category
Date: Wednesday, January 31, 2018 At 08:00 am
Duration: 1 Hour

31.01.2018  வெள்ளிக்கிழமை - தைப்பூசம்பூரணை விரதம்

இன்று பகல் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு ஸ்நபனஅபிஷேகமும் மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும் நடைபெற்றுவிசேட தீபாராதனைகளும் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

தைப்பூச உபயம் – kr. 1000,-

உபயம்: 400 kr.



Search Calendar