History

Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Event: '30.03.2018 வெள்ளிக்கிழமை – பங்குனி உத்தரம், பூரணை விரதம்' Print
  General
This is the default category
Date: Friday, March 30, 2018 At 08:00 am
Duration: 1 Hour

30.03.2018 வெள்ளிக்கிழமை – பங்குனி உத்தரம்பூரணை விரதம்

இன்று மாலை சிவனுக்கும், மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும்விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஅம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் பங்குனி உத்தரம்  400 kr



Search Calendar