Annonser
History
|
|
|||
|
Date: Wednesday, January 31, 2018 At 08:00 am
Duration: 1 Hour
|
||
![]() 31.01.2018 வெள்ளிக்கிழமை - தைப்பூசம், பூரணை விரதம்
இன்று பகல் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு ஸ்நபனஅபிஷேகமும் மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும் நடைபெற்று, விசேட தீபாராதனைகளும் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை.
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
தைப்பூச உபயம் – kr. 1000,- உபயம்: 400 kr. |
|||
|
||
Powered by JCal Pro Calendar 2
Siste nyhet
- Innkalling til generalforsamling 22-04-2018
- சிரமதானம் 29.03.2018 - 01.04.2018
- விசேட நாட்கள் 01.03.2018 – 31.03.2018
- விசேட நாட்கள் 01.02.2018 – 28.02.2018
- இந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி
- மஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை
- ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்
- அறிவித்தல்
- விசேட நாட்கள் 01.01.2018 – 31.01.2018
- விசேட நாட்கள் 01.12.2017 – 31.12.2017