History
Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Event: '24.09.2017 ஞாயிற்றுக் கிழமை 5 ம் திருவிழா இலட்சுமி பூஜை' Print
  General
This is the default category
Date: Sunday, September 24, 2017 At 08:00 am
Duration: 1 Hour

24.09.2017  ஞாயிற்றுக் கிழமை      5 ம் திருவிழா இலட்சுமி பூஜை 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்குவிசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.



Search Calendar