History
Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Event: '26.07.2017 புதன்கிழமை – சதுர்த்தி விரதம், ஆடிப்பூரம்' Print
  General
This is the default category
Date: Wednesday, July 26, 2017 At 08:00 am
Duration: 1 Hour

26.07.2017 புதன்கிழமை  சதுர்த்தி விரதம் ஆடிப்பூரம்

இன்றைய தினத்தில் பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும்,  மாலை விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு கருமாரியம்மனிற்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் விநாயகருக்கு அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு அம்மன், விநாயகர் வீதியுலா

உபயம் – kr. 400,-

உபயம் ஆடிப்பூரம் – kr. 1.000,-



Search Calendar