Kontakt
Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Event: '18.07.2017 செவ்வாய்க்கிழமை - கார்த்திகை விரதம், 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை' Print
  General
This is the default category
Date: Tuesday, July 18, 2017 At 08:00 am
Duration: 1 Hour

18.07.2017 செவ்வாய்க்கிழமை கார்த்திகை விரதம்1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுமுருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா

உபயம் – kr. 400,-



Search Calendar