Info
Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Event: '28.05.2018 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா, வைகாசி விசாகம், தீப பூசை, பூரணைவிரதம்' Print
  General
This is the default category
Date: Monday, May 28, 2018 At 08:00 am
Duration: 1 Hour

28.05.2018 திங்கட்கிழமை – 4 ம் திருவிழாவைகாசி விசாகம், தீப பூசைபூரணைவிரதம்

இன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும்விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஅம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

இன்றைய தினத்தில் விநாயகருக்கு விசேட அபிடேகமும் விசேடபூசைதீபாராதனைகளும் நடைபெறும்

வைகாசி விசாகம் -  முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் உருத்ராபிஷேகமும் நடைபெறும். 

பூரணை- கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்  உருத்ராபிஷேகமும் நடைபெறும். 

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:30 மணிக்கு சங்கற்பம்

மதியம் 12:00 மணிக்கு பூசை

மதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை 

மதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசைவிநாயகப்பெருமான் வீதியுலா

 உபயம் – திருவிழா kr. 400,-

  

மாலை 17:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். முருகன்வள்ளிதெய்வயானைக்கும் விநாயகப்பெருமானிற்கும் விசேட அபிசேகம் நடைபெறும்.

இரவு 19:00 மணிக்கு பூசை 

இரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

இரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசையின் பின் சுமங்கலிபூசை நடைபெறும். அதன் பின் அம்மனும்விநாயகப்பெருமானும்வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமானும் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.  

இரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம் – திருவிழா kr. 1500,-

உபயம் பூரணை விரதம் – kr. 400,-

உபயம் வைகாசி விசாகம் – kr. 400,-



Search Calendar