Info

Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Flat View Sunday, November 18, 2018
 November 2018December 2018
Monday, November 19, 2018
19.11.2017 திங்கட்கிழமை - 1ம் சோமவாரம் (8:00 am - 9:00 am)

 

19.11.2017  திங்கட்கிழமை - 1ம் சோமவாரம்




Thursday, November 22, 2018
22.11.2018 வியாழக்கிழமை பூரணை விரதம், கார்த்திகை விரதம், சர்வாலயதீபம், குமராலயதீபம் (8:00 am - 9:00 am)

 

22.11.2018 வியாழக்கிழமை பூரணை விரதம், கார்த்திகை விரதம், சர்வாலயதீபம், குமராலயதீபம்

இன்று கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மனும் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமானும் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அதைத் தொடர்ந்து அம்மனும், முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்

உபயம் – 400kr.




Friday, November 23, 2018
23.11.2018 வெள்ளிக்கிழமை 1ம் நாள் விநாயகர் விரதம் விஷ்ணு ஆலய தீபம் (8:00 am - 9:00 am)

 

23.11.2018  வெள்ளிக்கிழமை 1ம் நாள் விநாயகர் விரதம் விஷ்ணு ஆலய தீபம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – 400kr.




23.11.2018 வெள்ளிக்கிழமை தொடக்கம் 13.12.2018 வியாழக்கிழமை வரை விநாயகர் விரதம் (8:00 am - 9:00 am)

 

23.11.2018 வெள்ளிக்கிழமை தொடக்கம் 13.12.2018 வியாழக்கிழமை வரை விநாயகர் விரதம்

விநாயகர் விரத நாட்களில் விநாயகருக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

இத்தினங்களில் மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு (வெள்ளிக்கிழமைகளில் 7.30 மணிக்கு) பூசை ஆரம்பம். விநாயக விரத காலங்களில் தினமும் விநாயகர் கதை வாசிக்கப்படும். 




Saturday, November 24, 2018
24.10.2018 புதன்கிழமை - பூரணை விரதம் (8:00 am - 9:00 am)

24.10.2018  புதன்கிழமை  பூரணை விரதம்

இன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும்விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஅம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.

உபயம் பூரணை விரதம் 400 kr




24.11.2018 சனிக்கிழமை 2ம் நாள் விநாயகர் விரதம் (8:00 am - 9:00 am)

 

24.11.2018 சனிக்கிழமை 2ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம் – 400kr.




Sunday, November 25, 2018
25.11.2018 ஞாயிற்றுக்கிழமை 3ம் நாள் விநாயகர் விரதம், (8:00 am - 9:00 am)

 

25.11.2018  ஞாயிற்றுக்கிழமை 3ம் நாள் விநாயகர் விரதம்,

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம் – 400kr.




Monday, November 26, 2018
26.11.2017 திங்கட்கிழமை - 2ம் சோமவாரம் (8:00 am - 9:00 am)

 

26.11.2017  திங்கட்கிழமை -  2ம் சோமவாரம்




26.11.2018 திங்கட்கிழமை விநாயகர் விரதம் சங்கடஹரசதுர்த்தி விரதம் (8:00 am - 9:00 am)

 

26.11.2018  திங்கட்கிழமை    விநாயகர் விரதம் சங்கடஹரசதுர்த்தி விரதம்  

இன்று விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்

உபயம் – 400kr.




Tuesday, November 27, 2018
27.11.2018 செவ்வாய்க்கிழமை 5ம் நாள் விநாயகர் விரதம் (8:00 am - 9:00 am)

 

27.11.2018 செவ்வாய்க்கிழமை 5ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம் – 400kr.




Wednesday, November 28, 2018
28.11.2018 புதன்கிழமை 6ம் நாள் விநாயகர் விரதம் (8:00 am - 9:00 am)

 

28.11.2018 புதன்கிழமை 6ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம் – 400kr.




Thursday, November 29, 2018
29.11.2018 வியாழக்கிழமை 7ம் நாள் விநாயகர் விரதம் (8:00 am - 9:00 am)

 

29.11.2018 வியாழக்கிழமை 7ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம் – 400kr.




Friday, November 30, 2018
30.11.2018 வெள்ளிக்கிழமை 8ம் நாள் விநாயகர் விரதம் (8:00 am - 9:00 am)

 

30.11.2018 வெள்ளிக்கிழமை 8ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

அபிசேகத்தைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – 400kr.




General        
Search Calendar