Barn Og Ungdom / சிறியோர் இளையோர்
Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Event: '29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்' Print
  General
This is the default category
Date: Sunday, April 29, 2018 At 08:00 am
Duration: 1 Hour

29.04.2018  ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்

இன்று மீனாட்சிம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும்விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஅம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் பூரணை விரதம் –  kr. 400,- 

 

குறிப்பு: உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774



Search Calendar