Barn Og Ungdom / சிறியோர் இளையோர்
Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Event: '23.09.2017 சனிக்கிழமை 4 ம் திருவிழா இலட்சுமி பூஜை, சதுர்த்திவிரதம் 1ம் புரட்டாதிச்சனி' Print
  General
This is the default category
Date: Saturday, September 23, 2017 At 08:00 am
Duration: 1 Hour

23.09.2017 சனிக்கிழமை ம் திருவிழா இலட்சுமி பூஜைசதுர்த்திவிரதம் 1ம் புரட்டாதிச்சனி

இன்றைய தினத்தில் விநாயகருக்கும் கருமாரியம்மனுக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து விநாயகருக்கும் கருமாரியம்மனுக்கும் விசேட அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை,விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம்: 400 kr.



Search Calendar