Home

Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Event: '24.08.2018 வெள்ளிக்கிழமை – வரலஷ்சுமி விரதம்,திருவிளக்குப்பூசை, நடேசர் அபிஷேகம்' Print
  General
This is the default category
Date: Friday, August 24, 2018 At 08:00 am
Duration: 1 Hour

24.08.2018 வெள்ளிக்கிழமை – வரலஷ்சுமி விரதம்,திருவிளக்குப்பூசைநடேசர் அபிஷேகம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும்  நடராஜாப்பெருமானிற்கும் உருத்ராபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஅதைத் தொடர்ந்து திருவிளக்குப் பூசையும் நடைபெறும்.

முக்கிய குறிப்பு:

ஆலயத்தில் வரலஷ்சுமிக்காப்புப் பெற்றுக் கொள்ள விரும்பும் அடியார்கள்ஆலயக்குருக்களுடன் தொடர்புகொள்ளவும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா.

உபயம் – 400 kr.



Search Calendar