Home

Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Event: '13.08.2018 திங்கட்கிழமை – ஆடிப்பூரம்' Print
  General
This is the default category
Date: Monday, August 13, 2018 At 08:00 am
Duration: 1 Hour

13.08.2018 திங்கட்கிழமை – ஆடிப்பூரம்

இன்றைய தினத்தில் பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு கருமாரியம்மனிற்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசைஅதைத் தொடர்ந்து அம்மன், வீதியுலா

உபயம் ஆடிப்பூரம் – 1000 kr.



Search Calendar