Home

Monthly View
Monthly View
Flat View
Flat View
Weekly View
Weekly View
Daily View
Daily View
Categories
Categories
Search
Search
get as iCal
get as iCal
Print
Print
Flat View Friday, July 20, 2018
 July 2018August 2018
Tuesday, July 24, 2018
24.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை - 2ம் ஆடிச்செவ்வாய்க்கிழமை (8:00 am - 9:00 am)

24.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை -  2ம் ஆடிச்செவ்வாய்க்கிழமை




Friday, July 27, 2018
27.07.2018 வெள்ளிக்கிழமை - பூரணை விரதம் (8:00 am - 9:00 am)

27.07.2018  வெள்ளிக்கிழமை - பூரணை விரதம்

இன்று மீனாட்சிம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும்விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஅம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம்: 400 kr.




Tuesday, July 31, 2018
31.07.2018 செவ்வாய்க்கிழமை சங்கடஹரசதுர்த்தி (8:00 am - 9:00 am)

31.07.2018  செவ்வாய்க்கிழமை சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுவிநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம்: 400 kr.




31.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை – 3ம் ஆடிச்செவ்வாய்க்கிழமை (8:00 am - 9:00 am)

31.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை – 3ம் ஆடிச்செவ்வாய்க்கிழமை




General        
Search Calendar