vedtekter /ஆலயத்திற்கான யாப்பு

 

 

Vedtekter for Bergen Hindu Sabha 

Vedtatt i generalforsamling søndag den 11.12.2011

 

 

 

 

Klikk linken her for å se på gjeldende vedtekter for Bergen Hindu Sabha 

 

 

பேர்கன் இந்து சபா அங்கத்துவர்களிற்கு!

பேர்கன் இந்து சபாவின் யாப்பில் மாற்றம்


கடந்த 30.01.2011 நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேர்கன் இந்து சபாவின் யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு உங்களிடமிருந்தும் திருத்தங்கள் மற்றும் கருத்துகளை எதிர்பார்க்கிறது. திருத்தங்கள் மற்றும் கருத்துகளை கீழ்த் தரப்பட்டுள்ள வழிகளில் நீங்கள் குழுவிற்கு அனுப்பலாம்:
•    மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it   இற்கு அனுப்பலாம் (இணையத்தளத்திலுள்ள இத் தொடர்பையும் பாவிக்கலாம்). 
•    ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் தபால்ப்பெட்டியில் இடலாம்.
•    தபால் மூலம், BHS, Att. Vedtektsgruppen, Storetveitveien 5, 5067 Bergen என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தற்போதைய யாப்பின் அச்சுப்பிரதி ஆலயத்திலும், இலத்திரனியல் பிரதி பேர்கன் இந்து சபாவின் இணையத்தளத்திலும்(இப்பக்கத்தின் ஆரம்பத்தில்) கிடைக்கப்பெறும்.

யாப்பில் மாற்றம் பற்றிய தகவல்ப்பக்கம் இணையத்தளத்தில் உருவாக்கப் பட்டுள்ளது.

திருத்தங்கள் மற்றும் கருத்துகள் யாவும் 15. Juni  2011 இற்கு முன்பு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.   


இங்ஙனம்,

நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபா.

 

 

Til alle BHS medlemmer,

 

Revisjon av vedtekter for Bergen Hindu Sabha 

På generalforsamlingen den 30.01.2011 ble det dannet en gruppe bestående av frivillige medlemmer for å revidere vedtekter for Bergen Hindu Sabha. Gruppen ønsker innspill og forslag fra alle medlemmer vedrørende endringer og tilføyelser i vedtekter. Forslag kan enten sendes som e-post til This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it (direkte linken under vedtektrevisjon på BHS sin hjemmeside kan også brukes), legges i den anviste postkassen på templet eller kan sendes per post til følgende adresse: BHS, Att. Vedtektsgruppen, Storetveitveien 5, 5067 Bergen. 

Gjeldende vedtekter er tilgjengelig som papirversjon på templet og finnes som elektroniskversjon på hjemmesiden til Bergen Hindu Sabha.

 På hjemmesiden er det også opprettet egen informasjonsside om vedtektrevisjon.

 Frist for innlevering av forslag er 15. juni 2011.

 

Med Vennlig Hilsen

Styret i Bergen Hindu Sabha

  

To all BHS members

 

Revision of the Statute of Bergen Hindu Sabha

 

At the General body meeting on the 30.01.2011, a working group of volunteers to revise the statutes of Bergen Hindu Sabha was formed. The group would like to have the suggestions for changes of the Statute from the BHS members. Proposals can either be sent as e-mail to This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it or(direct link under vedtektrevisjon on the BHS website can also be used), placed in the designated mailbox at the temple or can be sent by mail to the following address: BHS, Attn. Regulatory Group, Storetveitveien 5, 5067 Bergen.

 

The current constitution is available in paper version at the temple and the electronic version available at the home page of Bergen Hindu Sabha.

 

Further information about the statute revision can be obtained from the Bergen Hindu Sabha website. 

 

 

Deadline for submission of proposals is 15 June 2011.

 

 

Yours sincerely

 

Trusty board of Bergen Hindu Sabha