-விசேட நாட்கள் 01.12.10 – 31.12.10 PDF Print E-mail
Written by Styret.   
Wednesday, 10 November 2010 07:59

விசேட நாட்கள் 01.12.10 – 31.12.10


விநாயகர் விரதம் - (22.11.2010 தொடக்கம் 11.12.2010 வரை);
விநாயகர் விரத நாட்களில் விநாயகரிற்கு நாளாந்தம் ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடா;ந்து அபிஷேகம்  
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – Kr. 350-

 

09.12.2010 வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம் 
இன்றைய தினத்தில் விநாயகருக்கும் ருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியூலா வரும் காட்சியூம் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்;
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியூலா
உபயம் – kr. 350-

 

13.12.2010 திங்கட்கிழமை – திருவெம்பாவை பூசை ஆரம்பம்
திருவெம்பாவை நாட்களில் (13.12.2010 தொடக்கம் 22.12.2010 வரை) அதிகாலை 05.00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியுடன் பூசைகள் ஆரம்பமாகும்.

 

17.12.2010 வெள்ளிக்கிழமை – வைகுண்ட ஏகாதசி விரதம்
இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியூலா வரும் காட்சி நடைபெறும்.  
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 8:15 மணிக்கு நாராயணன் வீதியூலா
உபயம் – kr. 1.000-

 

18.12.2010 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியூலா வரும் காட்சியூம் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியூலா
உபயம் – kr. 350-

 

20.12.2010 திங்கட்கிழமை – பூரணை விரதம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் ருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன்
வீதியூலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியூலா
உபயம் – kr. 350-

 

21.12.2010 செவ்வாய்க்கிழமை – நடேசர் அபிஷேகம்


இன்றைய தினத்தில் நடேசருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு அபிஷேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – kr. 350-

 

22.12.2010 புதன்கிழமை – ஆர்த்திரா தரிசனம்


திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று நடேசர்
வீதியுலா வரும் காட்சியும்  நடைபெறும்.
உபயம் – kr. 350-

 

24.12.2010 வெள்ளிக்கிழமை – சங்கட சதுர்த்தி


இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 6:00 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – kr. 350-

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Wednesday, 21 November 2012 01:00
 

Add comment


Security code
Refresh