விசேட நாட்கள் 01.11.10 – 30.11.10 PDF Print E-mail
Written by Styret.   
Friday, 22 October 2010 22:16

விசேட நாட்கள் 01.11.10 – 30.11.10


05.11.2010 வெள்ளிக்கிழமை – தீபாவளிப்பண்டிகை கேதாரகௌரி விரதம் முடிவு

3 ம் ஐப்பசி வெள்ளி.


இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.

 


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

 

 


பகல் 10:00 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம். 
மாலை 8:15 மணிக்கு நாராயணன் வீதியுலா.


உபயம் – Kr. 1.000,-

 

06.11.2010 சனிக்கிழமை – கந்தசஷ்டி விரதாரம்பம்.


கந்தசஷ்டி விரத ஆறு நாட்களும் முருகனுக்கு நாளாந்தம் ருத்ராபிஷேகமும், விசேடபூசை, தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.    
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

 
உபயம் – Kr. 350,-

09.11.2010 செவ்வாய்க்கிழமை – சதுர்த்தி விரதம்,  கந்தசஷ்டி விரதம்.

 
இன்றைய தினத்தில் விநாயகருக்கும் முருகனுக்கும் ருத்ராபிஷேகமும், விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும். அதன் பின்பு விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:30 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடந்து அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
மாலை 7:50 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா.


உபயம் – Kr. 350,-

 

11.11.2010 வியாழக்கிழமை – சூரன் போர்.


இன்றைய தினத்தில் முருகனுக்கு ருத்ராபிஷேகமும், விசேட பூசை, தீபாராதனைகளும் நடைபெற்று, அதன் பின்பு சூரன்போர் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
மாலை 7:50 மணிக்கு சூரன்போர்.


உபயம் – Kr. 500,-

12.11.2010 வெள்ளிக்கிழமை – திருக்கல்யாணம ஐப்பசிக் கடைசி வெள்ளி.


இன்றைய தினத்தில் முருகனிற்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை, தீபாராதனைகளும் நடைபெறும். அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வந்த பின் முருகனின் ஊஞ்சல் பாடலுடன் முருகனின் திருவூஞ்சல் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 6:00 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பஜனை.
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.
மாலை 8:15 மணிக்கு வீதியுலா வந்த பின் முருகனின் திருவூஞ்சல் காட்சி.


உபயம் – Kr. 500,-

 

21.11.2010 ஞாயிற்றுக்கிழமை – பூரணை விரதம், திருக்கார்த்திகை விரதம், சர்வாலய தீபம்.


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும், மீனாட்சியம்மனிற்கும், முருகனிற்கும் ருத்ராபிஷேகத்துடன், விசேடபூசை, தீபாராதனைகளும் நடைபெற்று அதன் பின்பு
அம்மன் மற்றும் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:15 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.


உபயம் – Kr. 350,-

22.11.2010 திங்கட்கிழமை – விநாயகர் விரதாரம்பம்.


விநாயகர் விரத நாட்களில் (22.11.2010 தொடக்கம் 11.12.2010 வரை) விநாயகரிற்கு நாளாந்தம் ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.    
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

 
உபயம் – Kr. 350,-

 

24.11.2010 புதன்கிழமை – சங்கட சதுர்த்தி.


இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.


உபயம் – Kr. 350,-

 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி. சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை,
பேர்கன் இந்துசபா.

Last Updated on Sunday, 05 December 2010 20:37
 

Add comment


Security code
Refresh