-அறிவித்தல்: வெள்ளிக்கிழமைகளில் கலைநிகழ்ச்சிகள்

வெள்ளிக்கிழமைகளில்  கலைநிகழ்ச்சிகள்


ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயத்தில் 01.10.2010 தொடக்கம், ஒன்றுவிட்ட வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் கலைநிகழ்ச்சிகளை ஆரம்பிக்க உள்ளோம். இதில் வாய்ப்பாட்டு, வாத்திய இசை மற்றும் இந்துசமயம் சார்ந்த பேச்சுக்கள் இடம்பெறலாம்.

உங்களது (முக்கியமாக சிறார்களின்) ஆக்கங்களை எமக்குத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இங்குள்ள சிறார்களின் திறனை ஊக்குவிப்பதும் எமது ஆலயத்தின் முக்கிய நோக்கங்களிலொன்றாகும்.

நிகழ்ச்சிகள் தர விரும்புபவர்கள் தொடர்புகளுக்கு:  திருமதி நந்தினி குணலிங்கம், தொலைபேசி இல: 55 16 87 60 / 45 41 01 96.  


நன்றி,

நிர்வாகசபை,
போர்கன் இந்து சபா.

Add comment


Security code
Refresh