-விசேட நாட்கள் 01.10.10 – 31.10.10

விசேட நாட்கள் 01.10.10 – 31.10.10

 


02.10.2010 சனிக்கிழமை – 3ம் புரட்டாதிச்சனி
இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.

 

 

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்


08.10.2010 வெள்ளிக்கிழமை – நவராத்திரி ஆரம்பம்

நவராத்திரியின் போது மாரியம்மனுக்கு நாளாந்தம் ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 6:00 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்  
மாலை 7:00 மணிக்கு பஜனை
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – Kroner. 350-
 

 

10.10.2010 ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம்
இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதன் பின்பு விநாயகப்பெருமான் வீதியூலா வரும் காட்சி நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்;
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியூலா

உபயம் – Kroner. 350-
 

 

15.10.2010 வெள்ளிக்கிழமை – சரஸ்வதி பூசை

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 6:00 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்;
மாலை 7:00 மணிக்கு பஜனை
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – Kroner. 350-
 

 

16.10.2010 சனிக்கிழமை – விஜயதசமி கேதாரகௌரி விரதாரம்பம் மற்றும் 5ம் புரட்டாதிச் சனி

இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.
மாலை மாரியம்மனுக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். அதன் பின்பு அம்மன் வீதியூலா வரும் காட்சி மற்றும் வாழை வெட்டு நடைபெறும். இன்றைய தினத்தில் குழந்தைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சியூம் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:45 மணிக்கு அம்மன் வீதியூலா மற்றும் வாழை வெட்டு

மாலை 20:30  மணிக்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சி
 

 


22.10.2010 வெள்ளிக்கிழமை – பூரணை விரதம் 
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் ருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதன் பின்பு அம்மன் வீதியூலா வரும் காட்சியூம் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்
மாலை 7:00 மணிக்கு பஜனை
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 8:15 மணிக்கு அம்மன் வீதியூலா

உபயம் – Kroner. 350-
 

 

25.10.2010 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்
இன்றைய தினத்தில் முருகனிற்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியூலா வரும் காட்சியூம் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியூலா

உபயம் – Kroner. 350-
 

 

26.10.2010 செவ்வாய்க்கிழமை – சங்கட சதுர்த்தி 
இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – Kroner. 350-
தொடர்பு: திருமதி சிவனேஸ்வரி  பாலசிங்கம் தொ.இல. 55266064 /99299864

நிர்வாகசபை
போர்கன் இந்து சபா
 

Add comment


Security code
Refresh