விசேட நாட்கள் 01.09.10 – 30.09.10 PDF Print E-mail
Written by Styret.   
Sunday, 29 August 2010 16:44

அறிவித்தல்!

 

விசேட நாட்கள் 01.09.10 – 30.09.10.


01.09.2010 புதன்கிழமை – ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி:


இன்றைய தினத்தில் சந்தானகோபாலருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

 
உபயம் – Kr. 400,-

 

11.09.2010 சனிக்கிழமை – விநாயக சதுர்த்தி விரதம்:


இன்று பகல் விநாயகருக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


பகல் 10:00 மணிக்கு அபிஷேகம்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி.


உபயம் – Kr. 1.000,-

 

18.09.2010 சனிக்கிழமை – 1ம் புரட்டாதிச் சனி:


இன்று பகல் 10:00 மணி தொடக்கம் 01:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு
எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.


• பகல் 12:00 மணிக்கு நித்திய பூசை.
• மாலை 7:00 மணிக்கு நித்திய பூசை.

 

21.09.2010 செவ்வாய்க்கிழமை – நடேசர் அபிஷேகம்:


இன்றைய தினத்தில் நடேசருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

 
உபயம் – Kr. 400,-

 

22.09.2010 புதன்கிழமை – பூரணை விரதம்:


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் ருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அதன் பின்பு அம்பாள் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:30 மணிக்கு அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 
மாலை 7:45 மணிக்கு அம்பாள் வீதியுலா வரும் காட்சி.


உபயம் – Kr. 400,-

 

25.09.2010 சனிக்கிழமை – 2ம் புரட்டாதிச் சனி மற்றும் சந்தானகோபாலர் தினம்:


இன்று பகல் 10:00 மணி தொடக்கம் 01:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு
எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.

இன்று பகல் சந்தானகோபாலருக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் சந்தானகோபாலர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


பகல் 10:00 மணிக்கு அபிஷேகம்.
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 
மாலை 7:45 மணிக்கு சந்தானகோபாலர் வீதியுலா வரும் காட்சி.


உபயம் – Kr. 1.000,-

 

26.09.2010 ஞாயிற்றுக்கிழமை – சங்கட சதுர்த்தி:


இன்றைய தினத்தில் விநாயகருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

 
உபயம் – Kr. 400,-

 

27.09.2010 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்:


இன்றைய தினத்தில் முருகனிற்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 
மாலை 7:45 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி.


உபயம் – Kr. 400,-

 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி. சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை,
பேர்கன் இந்துசபா.
 

Last Updated on Wednesday, 10 November 2010 12:44
 

Add comment


Security code
Refresh