27.05.2010 சுமங்கலி பிரார்த்தனை தீபபூஜை / மாம்பழத்திருவிழா

சுமங்கலி பிரார்த்தனை தீபபூஜை / மாம்பழத்திருவிழா

ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயக சுவாமி தேவஸ்தானம் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7 ம் திருவிழா வியாழக்கிழமை 27.05.2010 நடைபெறவுள்ளது  
 
மாலை 5:30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பம்
மாலை 6:30 மணிக்கு பஐனை
மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை
மாலை 7:25 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை
மாலை 7:50 மணிக்கு சுமங்கலி பிரார்த்தனை தீபபூஜை
மாலை 8:15 மணிக்கு அம்பாள் விநாயகா; சுப்பிரமணியப் பெருமாள் 
வீதிவலம் வரும் காட்சி விஷேட விழா மாம்பழத்திருவிழா

மாலை 8:30 மணிக்கு சமய சொற்பொழிவு
மாலை 8:45 மணிக்கு விபூதி பிரசாதம் வழங்கல்
மாலை 9:00 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்

புல்லங்குழல் :  சர்ர்மளி சிவகணேசன்

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Add comment


Security code
Refresh