விசேட நாட்கள் 01.10.2018 – 31.10.2018

 

06.10.2018 - மூன்றாம் புரட்டாதிச்சனி

09.10.2018 செவ்வாய்க்கிழமை நவராத்திரி ஆரம்பம் 1 ம் திருவிழா துர்க்கா பூஜை   

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

10.10.2018 புதன்கிழமை            2 ம் திருவிழா துர்க்கா பூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

11.10.2018 வியாழக்கிழமை 3 ம் திருவிழா துர்க்கா பூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

12.10.2018 வெள்ளிக்கிழமை 4 ம் திருவிழா இலட்சுமி பூஜை, சதுர்த்தி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கும் கருமாரியம்மனுக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து விநாயகருக்கும் கருமாரியம்மனுக்கும் விசேட அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம்: 400 kr.

 

13.10.2018 சனிக்கிழமை கடைசி புரட்டாதிச்சனி  நவக்கிரஹ ஹோமம் 5 ம் திருவிழா இலட்சுமி பூஜை 

பகல் 10:00 மணிக்கு நவக்கிரகங்களுக்கு அபிஷேகம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

உபயம் திருவிழா kr. 400,-

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

14.10.2018 ஞாயிற்றுக் கிழமை    6ம் திருவிழா இலட்சுமி பூஜை 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

15.10.2018 திங்கட்கிழமை        7 ம் திருவிழா சரஸ்வதிபூஜை 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

16.10.2018 செவ்வாய்க்கிழமை     8ம் திருவிழா சரஸ்வதிபூஜை 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

17.10.2018 புதன்கிழமை   9 ம் திருவிழா சரஸ்வதிபூஜை ஆயுதபூசை, மஹாநவமி

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

18.10.2018  வியாழக்கிழமை  10 ம்திருவிழா விஜயதசமி,    கேதாரகௌரி விரதாரம்பம்  

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். அதன் பின்பு அம்மன் வீதியூலா வரும் காட்சி, வாழை வெட்டு மற்றும் குழந்தைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அம்மன் வீதியுலா, வாழை வெட்டு அதைத் தொடர்ந்து குழந்தைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

உபயம்: 400 kr.

19.10.2018  வெள்ளிக்கிழமை   1ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை

 

24.10.2018  புதன்கிழமை  - பூரணை விரதம்

இன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.

உபயம் பூரணை விரதம் 400 kr

 

26.10.2018 வெள்ளிக்கிழமை   2ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை  கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 400 kr.

27.10.2018  சனிக்கிழமை  சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 400 kr.

குறிப்பு:

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774

Add comment


Security code
Refresh