சதுர்த்தி 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை

 

அறிவித்தல்

 

எதிர்வரும் 15.07.2018 அன்று  ஞாயிற்றுக்கிழமை  ஆலயத்தில் சதுர்த்தி இடம்பெறும்  என்பதனை  அடியார்களுக்கு  அறியத்தருகின்றோம்

 15.07.2018  ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி விரதம்

 

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

 


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

 

உபயம் 400 kr.

 

                     நன்றி

           ஆலய நிர்வாகசபையினர்

Add comment


Security code
Refresh