விசேட நாட்கள் 01.07.2018 – 31.07.2018

 

01.07.2018  ஞாயிற்றுக்கிழமை சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம்: 400 kr.

09.07.2018 திங்ட்கிழமை கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம்: 400 kr.

 

15.07.2018  ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி விரதம்

 

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

 


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். 


இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

 

 

உபயம் 400 kr.

16.07.2018 திங்ட்கிழமை ஆடிப்பிறப்பு

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு அம்மன் வீதியுலா

உபயம்: 400 kr.

 

 

27.07.2018  வெள்ளிக்கிழமை - பூரணை விரதம்

இன்று மீனாட்சிம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம்: 400 kr.

 

31.07.2018  செவ்வாய்க்கிழமை சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம்: 400 kr.

குறிப்பு:

17.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை 1ம் ஆடிச்செவ்வாய்க்கிழமை

24.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை -  2ம்  ஆடிச்செவ்வாய்க்கிழமை

31.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை 3ம்  ஆடிச்செவ்வாய்க்கிழமை

ஆடிச்செவ்வாய்க்கு உபயம் எடுக்கவிரும்பும் அடியார்கள்நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774

Add comment


Security code
Refresh