விசேட நாட்கள்  06.06.2018 – 30.06.2018

11.06.2018 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்  


இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.  




பூசை நேரம் பற்றிய விபரங்கள் 


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்   


இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்    


இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.  


உபயம் 400 kr. 




16.06.2018 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்  


இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

 


பூசை நேரம் பற்றிய விபரங்கள் 


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்   


இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்    


இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  


உபயம் 400 kr. 


 


20.06.2018  புதன்கிழமை ஆனிஉத்தரம் 


இன்றைய தினத்தில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.   

 


பூசை நேரம் பற்றிய விபரங்கள் 


பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம் 


மாலை 17:45 மணிக்கு சங்கற்பம்  


மாலை 19:00 மணிக்கு பூசை  


மாலை 19:45 மணிக்கு சுவாமி வீதியுலா  


உபயம் – kr. 400-  


 


27.06.2018  புதன்கிழமை - பூரணை விரதம்  


இன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும். 




பூசை நேரம் பற்றிய விபரங்கள் 


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்  


இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்   


இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 


உபயம் பூரணை விரதம் –  kr. 400,-  


 


குறிப்பு: உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.  


தொலைபேசி எண்: 40087774 

Add comment


Security code
Refresh