மஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 16 January 2018 13:09

மஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri)

ஜங்கரன்  அடியார்களே 

அருள்மிகு ஏழுமலை ஸ்ரீ  ஆனந்தசித்திவிநாயகர்  ஆலயத்தில்  நிகழும் ஏவிளம்பி  வருடம்  மாசி மாதம் 01ம் நாள்  13.02.2018   செவ்வாய்க்கிழமை அன்று மஹா சிவராத்திரி  விழா நடைபெறவுள்ளது  இன்றைய தினம்  நான்கு கால அபிஷேக  பூஜைகள் நடைபெறும்.

 

அபிஷேக  பூஜைகால விபரம் 

 

1ம்   அபிஷேகம் மாலை 17.45 மணிக்கு சங்கற்பம் மற்றும் அபிஷேகம், 19.00 மணிக்கு கிரியாலிங்க  பூஜை  நடைபெறும், ( First Prahar Pooja at 19.00hrs)

 

2ம் அபிஷேகம் மாலை 20.15 மணிக்கு சங்கற்பம் மற்றும் அபிஷேகம், 21,00 மணிக்கு  ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்,(Second Prahar Pooja at 21.00 hrs)

 

3ம் அபிஷேகம்   மாலை 23.15.மணிக்கு சங்கற்பம் மற்றும் அபிஷேகம், நள்ளிரவு 24.00 மணிக்கு லிங்கோற்பவபாணலிங்க பூஜை நடைபெறும். (Third Prahar Pooja at 24.00hrs)

 

4ம் அபிஷேகம் அதிகாலை 03.15.மணிக்கு சங்கற்பம் மற்றும் அபிஷேகம், அதிகாலை 04.00 மணிக்கு  மரகதலிங்க  பூஜை நடைபெறும்,(Fourth Prahar Pooja at 04.00hrs]

 

அனைவரும்  வருக  அருள் பெருக 

சுப மங்களம்  

 

நிர்வாகசபை 

பேர்கன் இந்து சபா    

Last Updated on Tuesday, 20 March 2018 13:07
 

Add comment


Security code
Refresh