அறிவித்தல்

அறிவித்தல்

அடியார்களுக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள்  வீடுகளில் இருந்து  எடுத்துவரும் பிரசாதங்கள் தம்பப் பிள்ளயார்முன்பு (நைவேத்தியத்துக்காக)  விதம் விதமான பாத்திரங்களில் வைக்கப்படுவதினால், அனைத்து  அடியார்களினதும் பிரசாதங்களை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால்  எதிர்வரும் 01.01.2018 முதல் ஆலயத்தினால்  வழங்கப்படும்  சிறிய கிண்ணங்களில் நைவேத்தியங்களை தம்பப்பிள்ளையாருக்கு முன்பு  வைக்குமாறு அடியார்களை   அன்புடன்  கேட்டுக்கொள்கின்றோம்

 

நன்றி

Add comment


Security code
Refresh