விசேட நாட்கள் 01.01.2018 – 31.01.2018 PDF Print E-mail
Written by Administrator   
Wednesday, 20 December 2017 11:25

01.01.2018 திங்கட்கிழமை 10ம்திருவெம்பாவைப் பூசை (திருவெம்பாவை பூசை பூர்த்தி) நடேசர் ஆருத்ரா தரிசனம்

ஆங்கிலப் புதுவருட நாளாகிய இன்று சிறப்புப்பூசை மதியம் 1200-மணிக்கு நடைபெறும். 

அர்ச்சனை: 151kr (அர்ச்சனைத்தட்டுடன்).  

திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, நடேசர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  

அதிகாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

அதிகாலை 5:45 மணிக்கு பூசை ஆரம்பம்.

மதியம் 1200-மணிக்கு புது வருஷ விஷேட பூசை நடைபெறும்

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

 

04.01.2018  வியாழக்கிழமை  சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

 

உபயம் – kr. 400,-

14.01.2018 ஞாயிற்றுக்கிழமைதைப்பொங்கல்

இன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் நடைபெறும். அத்துடன் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும்.  

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு பொங்கல்  

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம் 

மாலை 7:00 மணிக்கு சாயங்கால பூசை ஆரம்பம்

 

 20.01.2018 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு  விநாயகருக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

 26.01.2018 வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டப பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

 31.01.2018  வெள்ளிக்கிழமை - தைப்பூசம், பூரணை விரதம்

இன்று பகல் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகமும் மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும் நடைபெற்று, விசேட தீபாராதனைகளும் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

தைப்பூச உபயம் – kr. 1000,-

உபயம்: 400 kr.

 குறிப்பு:

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774

Last Updated on Wednesday, 20 December 2017 11:29
 

Add comment


Security code
Refresh