Annonser
விசேட நாட்கள் 01.12.2017 – 31.12.2017 |
![]() |
![]() |
![]() |
Written by Administrator |
Monday, 04 December 2017 08:34 |
02.12.2017 சனிக்கிழமை கார்த்திகை விரதம், குமராலயதீபம்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அதைத் தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம்– kr. 400,-
03.12.2017 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம், ஸர்வாலய தீபம்
இன்று கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அதைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம்– kr. 400,-
04.12.2017 திங்கட்கிழமை தொடக்கம் 24.12.2017 ஞாயிற்றுக்கிழமை வரை விநாயகர் விரதம்
விநாயகர் விரத நாட்களில் விநாயகருக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
இத்தினங்களில் மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு (வெள்ளிக்கிழமைகளில் 7.30 மணிக்கு) பூசை ஆரம்பம். விநாயக விரத காலங்களில் தினமும் விநாயகர் கதை வாசிக்கப்படும்.
04.12.2017 திங்கட்கிழமை 1ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
05.12.2017 செவ்வாய்க்கிழமை 2ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
06.12.2017 புதன்கிழமை 3ம் நாள் விநாயகர் விரதம், சங்கடஹரசதுர்த்தி
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – kr. 400,-
07.12.2017 வியாழக்கிழமை 4ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம் – kr. 400,-
08.12.2017 வெள்ளிக்கிழமை 5ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
அபிசேகத்தைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.
உபயம்– kr. 400,-
09.12.2017 சனிக்கிழமை 6ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
10.12.2017 ஞாயிற்றுக்கிழமை 7ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
11.12.2017 திங்கட்கிழமை 8ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
12.12.2017 செவ்வாய்க்கிழமை 9ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
13.12.2017 புதன்கிழமை 10ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
14.12.2017 வியாழக்கிழமை 11ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
15.12.2017 வெள்ளிக்கிழமை 12ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
அபிசேகத்தைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.
உபயம்– kr. 400,-
16.12.2017 சனிக்கிழமை 13ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
17.12.2017 ஞாயிற்றுக்கிழமை 14ம் நாள் விநாயகர் விரதம் ஹனுமத் ஜயந்தி
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
18.12.2017 திங்கட்கிழமை 15ம்நாள் விநாயகர் விரதம்,
இன்று சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து சிவபெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
உபயம்– kr. 400,-
19.12.2017 செவ்வாய்க்கிழமை 16ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
20.12.2017 புதன்கிழமை 17ம் நாள் விநாயகர் விரதம்,
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
21.12.2017 வியாழக்கிழமை 18ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
22.12.2017 வெள்ளிக்கிழமை 19ம் நாள் விநாயகர் விரதம் சதுர்த்தி விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
அபிசேகத்தைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம்– kr. 400,-
23.12.2017 சனிக்கிழமை தொடக்கம், 01.01.18 திங்கட்கிழமை வரை திருவெம்பாவைப் பூசை நடைபெறும்.
திருவெம்பாவை நாட்களில் அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.
23.12.2017 சனிக்கிழமை கிழமை 20ம் நாள் விநாயகர் விரதம் 1ம்திருவெம்பாவைப் பூசை
அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும். இன்று விநாயகருக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்..
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-
24.12.2017 ஞாயிற்றுக்கிழமை 21ம் நாள் விநாயகர் விரதம், 2ம்திருவெம்பாவைப் பூசை
அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும். இன்று விநாயகருக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்
. இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம்– kr. 400,-
25.12.2017 திங்கட்கிழமை 3ம்திருவெம்பாவைப் பூசை
அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
26.12.2017 செவ்வாய்க்கிழமை 4ம்திருவெம்பாவைப் பூசை
அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
27.12.2017 புதன்கிழமை 5ம்திருவெம்பாவைப் பூசை
அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
28.12.2017 வியாழக்கிழமை 6ம்திருவெம்பாவைப் பூசை
அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
29.12.2017 வெள்ளிக்கிழமை 7ம்திருவெம்பாவைப் பூசை, வைகுண்ட ஏகாதசி விரதம்,
அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.
இன்று பகல் 10:00 மணிக்கு நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று, இரவு விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
மாலை 7:30 மணிக்கு பூசைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
உபயம்– kr. 1500,-
30.12.2017 சனிக்கிழமை 8ம்திருவெம்பாவைப் பூசை, கார்த்திகை விரதம்
அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.
இன்று மாலை முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் நடைபெற்று, இரவு விசேட பூசை தீபாராதனைகளுடன் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்..
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
31.12.2017 ஞாயிற்றுக்கிழமை 9ம்திருவெம்பாவைப் பூசை
அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
01.01.2018 திங்கட்கிழமை 10ம்திருவெம்பாவைப் பூசை (திருவெம்பாவை பூசை பூர்த்தி) நடேசர் ஆருத்ரா தரிசனம்
திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, நடேசர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
அதிகாலை 5:45 மணிக்கு பூசை ஆரம்பம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.
கைத்தொலைபேசி: 40087774
|
Last Updated on Tuesday, 20 March 2018 13:08 |
Siste nyhet
- Innkalling til generalforsamling 22-04-2018
- சிரமதானம் 29.03.2018 - 01.04.2018
- விசேட நாட்கள் 01.03.2018 – 31.03.2018
- விசேட நாட்கள் 01.02.2018 – 28.02.2018
- இந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி
- மஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை
- ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்
- அறிவித்தல்
- விசேட நாட்கள் 01.01.2018 – 31.01.2018
- விசேட நாட்கள் 01.12.2017 – 31.12.2017