நினைவு அஞ்சலி வழிபாடு 17.11.2017 வெள்ளிக்கிழமை

அறிவித்தல்

பேர்கன் நகரில்  எம்முடன் வாழ்ந்து  எம்மை விட்டு பிரிந்த  எம் தமிழ் உறவுகளை நினைவு கூறும் முகமாக பேர்கன் தமிழ் சங்கத்தினால் நினைவு  அஞ்சலி வழிபாடு ஒன்று  ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர்  ஆலயத்தில் எதிர்வரும் 17.11.2017  அன்று  வெள்ளிக்கிழமை மாலை பூஜையின் பின்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது இவ் நினைவு அஞ்சலி வழிபாட்டில் அடியார்களை அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

இடம்:   ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்

காலம்:  17.11.2017 வெள்ளிக்கிழமை  பூஜையின் பின்பு 

 

நன்றி

நிர்வாகசபையினர்   

Add comment


Security code
Refresh