விசேட நாட்கள் 01.11.2017 – 30.11.2017 PDF Print E-mail
Written by Administrator   
Thursday, 19 October 2017 13:05

03.11.2017  வெள்ளிக்கிழமை - பூரணை விரதம் 3ம் ஐப்பசி வெள்ளி

இன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம்: 400 kr.

 

04.11.2017  சனிக்கிழமை ஐப்பசிப்பரணி (வைரவர் விரதம்)

(உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்

உபயம் திருவிழா kr. 400,-

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

 

05.11.2017 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டப பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

06.11.2017  திங்கட்கிழமை  சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

10.11.2017 வெள்ளிக்கிழமை கடைசி  ஐப்பசி வெள்ளி  (4ம் வெள்ளி)

 

22.11.2017 புதன்கிழமை சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு  விநாயகருக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

 குறிப்பு:

03.11.2017 வெள்ளிக்கிழமை – 3ம் ஐப்பசி வெள்ளி 

10.11.2017 வெள்ளிக்கிழமை கடைசி ஐப்பசி வெள்ளி (4ம் வெள்ளி)

20.11.2017  திங்கட்கிழமை  1ம் சோமவாரம்

25.11.2017  சனிக்கிழமை ஆலயத்தில் திருமண வைபவம் நடைபெறும்.

27.11.2017  திங்கட்கிழமை 2ம் சோமவாரம்

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

 

தொலைபேசி எண்: 40087774