விசேட நாட்கள் 01.10.2017 – 31.10.2017 PDF Print E-mail
Written by Administrator   
Thursday, 21 September 2017 08:04

04.10.2017  புதன்கிழமை நடேசர் அபிசேகம்

இத்தினத்தில் நடராஜாப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து விசேட அபிசேகம் நடைபெறும் .

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம் – kr. 400,-

05.10.2017  வியாழக்கிழமை - பூரணை விரதம் 

இன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம்: 400 kr.

06.10.2017  வெள்ளிக்கிழமை சந்தானகோபாலர் தினம் 

இன்று பகல் சந்தானகோபாலருக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று இரவு விசேட பூசை தீபாராதனைகளுடன் சந்தானகோபாலர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 1.500,-

07.10.2017 சனிக்கிழமை  3ம் புரட்டாதிச்சனி

 

08.10.2017 திங்கட்கிழமை கார்த்திகை விரதம், சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கும் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டப விநாயகப்பெருமானும் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமானும் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

14.10.2017  சனிக்கிழமை  4ம் புரட்டாதிச்சனி  (கடைசிச்சனி) நவக்கிரஹ ஹோமம்

பகல் 10:00 மணிக்கு நவக்கிரகங்களுக்கு அபிஷேகம்

 (உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்

உபயம் திருவிழா kr. 400,-

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

 

18.10.2017 புதன்கிழமை தீபாவளிப்பண்டிகை

இன்று பகல் நாராயணப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று,   மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

 

19.10.2017 வியாழக்கிழமை கேதாரகௌரி விரத முடிவு

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 

காப்பு –  kr. 101,-   (அர்ச்சனைத்தட்டு, இதற்க்குள் அடங்கும்)

 

20.10.2017 தொடக்கம் 26.10.2017 வரை கந்தசஷ்டி விரதம்

கந்தசஷ்டி விரதநாட்களில் முருகனுக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

20.10.2017 வெள்ளிக்கிழமை கந்தசஷ்டிபூசை 1 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – kr. 400,-

21.10.2017 சனிக்கிழமை கந்தசஷ்டிபூசை 2 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – kr. 400,-

22.10.2017  ஞாயிற்றுக்கிழமை கந்தசஷ்டிபூசை 3 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – kr. 400,-

23.10.2017  திங்கட்கிழமை கந்தசஷ்டிபூசை 4 ம் திருவிழா, சதுர்த்தி விரதம்

இன்று முருகனுக்கும்  விநாயகருக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கும்  விநாயகருக்கும் சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

24.10.2017  செவ்வாய்க்கிழமை, கந்தசஷ்டிபூசை 5 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – kr. 400,-

25.10.2017  புதன்கிழமை சூரன்போர் கந்தசஷ்டிபூசை 6 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதைத் தொடர்ந்து சூரன்போர் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சூரன்போர் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்; நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

இரவு 8:00 மணிக்கு சூரன்போர் அதன்பின் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும்  

உபயம் – kr. 750,-

26.10.2017 வியாழக்கிழமை பாரணை, திருக்கல்யாணம்

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணமும் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும். பின் ஊஞ்சற் பாடலுடன் திருவூஞ்சற் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:45 மணிக்கு திருக்கல்யாணம், வீதியுலா, திருவூஞ்சல்

உபயம் – kr. 750,-

 குறிப்பு:

07.10.2017 புரட்டாதிச்சனி  3ம் புரட்டாதிச்சனி

14.10.2017 புரட்டாதிச்சனி  4ம் புரட்டாதிச்சனி

20.10.2017 வெள்ளிக்கிழமை – 1ம் ஐப்பசி வெள்ளி 

27.10.2017 வெள்ளிக்கிழமை – 2ம் ஐப்பசி வெள்ளி 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

 

Add comment


Security code
Refresh