விசேட நாட்கள் 01.09.2017 – 30.09.2017 PDF Print E-mail
Written by Administrator   
Monday, 21 August 2017 07:50

04.09.2017 திங்கட்கிழமை – நடேசரபிஷேகம் 

இன்றைய தினத்தில் நடேஷருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு அபிசேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம்: 400 kr.

 

05.09.2017  செவ்வாய்க்கிழமை - பூரணை விரதம்

இன்று மீனாட்சிம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம்: 400 kr.

 

09.09.2017 சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா  

உபயம்: 400 kr.

 

11.09.2017  திங்கட்கிழமை - கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம்: 400 kr.

 

12.09.2017  செவ்வாய்க்கிழமை          ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

இன்றைய தினம் சந்தானகோபாலருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

உபயம்: 400 kr.

 

20.09.2017 புதன்கிழமை தொடக்கம் 30.09.2017 சனிக்கிழமை வரை நவராத்திரிவிழா

 

20.09.2017 புதன்கிழமை நவராத்திரி ஆரம்பம் 1 ம் திருவிழா துர்க்கா பூஜை   

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம்..

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

21.09.2017 வியாழக்கிழமை            2 ம் திருவிழா துர்க்கா பூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

22.09.2017 வெள்ளிக்கிழமை 3 ம் திருவிழா துர்க்கா பூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

23.09.2017 சனிக்கிழமை 4 ம் திருவிழா இலட்சுமி பூஜை, சதுர்த்தி விரதம் 1ம் புரட்டாதிச்சனி

இன்றைய தினத்தில் விநாயகருக்கும் கருமாரியம்மனுக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து விநாயகருக்கும் கருமாரியம்மனுக்கும் விசேட அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம்: 400 kr.

 

24.09.2017  ஞாயிற்றுக் கிழமை      5 ம் திருவிழா இலட்சுமி பூஜை 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

25.09.2017 திங்கட்கிழமை              6ம் திருவிழா இலட்சுமி பூஜை 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

26.09.2017 செவ்வாய்க்கிழமை       7 ம் திருவிழா இலட்சுமி பூஜை 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

27.09.2017 புதன்கிழமை     8ம் திருவிழா சரஸ்வதிபூஜை 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

28.09.2017 வியாழக்கிழமை           9 ம் திருவிழா சரஸ்வதிபூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

29.09.2017 வெள்ளிக்கிழமை  10 ம் திருவிழா         சரஸ்வதிபூஜை, ஆயுதபூசை, மஹாநவமி

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை 

உபயம்: 400 kr.

 

30.09.2017 சனிக்கிழமை –11 ம்திருவிழா விஜயதசமி,    கேதாரகௌரி விரதாரம்பம் 2ம் புரட்டாதிச்சனி

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். அதன் பின்பு அம்மன் வீதியூலா வரும் காட்சி, வாழை வெட்டு மற்றும் குழந்தைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, அம்மன் வீதியுலா, வாழை வெட்டு அதைத் தொடர்ந்து குழந்தைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

உபயம்: 400 kr.

 

குறிப்பு:

03.09.2017 ஆவணி ஞாயிறு - 3ம் ஆவணி ஞாயிறு

10.09.2017 ஆவணி ஞாயிறு - 4ம் ஆவணி ஞாயிறு

 

 23.09.2017 சனிக்கிழமை1ம் புரட்டாதிச்சனி

23.09.2017  சனிக்கிழமை 2ம் புரட்டாதிச்சனி

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

 

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

Last Updated on Monday, 21 August 2017 07:51
 

Add comment


Security code
Refresh