பாலபிஷேகம் செய்யும் அடியார்களுக்கு பூஜையின் பின்பு அர்ச்சனை செய்யப்படும் PDF Print E-mail
Written by Administrator   
Monday, 21 August 2017 07:23

அறிவித்தல்

பாலபிஷேகம் செய்யும் அடியார்களுக்கு பூஜையின் பின்பு  அர்ச்சனை  செய்யப்படும் என்பதனை  அறியத்தருகின்றோம்  உபயகாரர்களுடன்  சேர்த்து சங்கற்பம் நடைபெறாது என்பதனை மிகத்தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்  

இவ் வேண்டுகோள் உபயகாரர்களின்  வேண்டுகோளுக்கினங்க  இவ்  அறிவித்தலை  அறியத்தருகின்றோம்.

 

நன்றி

நிர்வாகசபையினர்         

Last Updated on Monday, 21 August 2017 07:26
 

Add comment


Security code
Refresh