விசேட நாட்கள் 01.08.2017 – 31.08.2017

04.08.2017 வெள்ளிக்கிழமை வரலஷ்சுமி விரதம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்  பாலபிஷேகம் நடைபெற்று, விஷேட பூசை தீபாராதனைகளும் இடம்பெறும்.

முக்கிய குறிப்பு:

ஆலயத்தில் வரலஷ்சுமிக்காப்புப் பெற்றுக் கொள்ள விரும்பும் அடியார்கள், ஆலயக்குருக்களுடன் தொடர்புகொள்ளவும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

உபயம் – kr. 400,- 

 

07.08.2017 திங்கட்கிழமைபூரணை விரதம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு அம்மன் வீதியுலா 

உபயம் – kr. 400,- 

 

10.08.2017 வியாழக்கிழமை மஹாசங்கடஹரசதுர்த்தி விரதம்

இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 09:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –
  kr. 1.500,-

 

15.08.2017 செவ்வாய்க்கிழமை கார்த்திகை விரதம், 5ம் ஆடிச் செவ்வாய்க்கிழமை

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா

உபயம் – kr. 400,-

 

24.08.2017 வியாழக்கிழமை மணவாளக்கோலம் கும்பாபிஷேகதினம்

ஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேடபூசைகளும் நடைபெறும். மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்;

காலை 09:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு விநாயகர் வீதியுலா 

பொது உபயம் kr. 101,-

 

25.08.2017 வெள்ளிக்கிழமை ஆவணிச்சதுர்த்தி விரதம்

இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –
  kr. 1.500,-

குறிப்பு:

01.08.2017 செவ்வாய்க்கிழமை-  3ம் செவ்வாய்க்கிழமை

08.08.2016 செவ்வாய்க்கிழமை - 4ம் செவ்வாய்க்கிழமை

15.08.2017 செவ்வாய்க்கிழமை -  5ம் செவ்வாய்க்கிழமை

20.08.2017 ஆவணி ஞாயிறு - 1ம் ஆவணி ஞாயிறு

27.08.2017 ஆவணி ஞாயிறு - 2ம் ஆவணி ஞாயிறு

ஆடிச்செவ்வாய்க்கு உபயம் எடுக்கவிரும்பும் அடியார்கள்,  நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

Add comment


Security code
Refresh