விசேட நாட்கள் 01.06.2017 – 30.06.2017

02.06.2017  வெள்ளிக்கிழமை - 1 ம் திருவிழா கொடியேற்றம்

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

காலை 08:00 மணிக்கு சங்கற்பம்

09:00 மணிக்கு பூசை

காலை 09:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் 

காலை 11:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா

உபயம் – திருவிழா kr. 1500,-


மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் 

இரவு 19:00 மணிக்கு பூசை  

இரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை 

இரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் – திருவிழா kr. 1500,-


03.06. 2017   சனிக்கிழமை – 2 ம் திருவிழா

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:30 மணிக்கு சங்கற்பம்

மதியம் 12:00 மணிக்கு பூசை

மதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை, 

மதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் – திருவிழா kr. 400,-


மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் 

இரவு 19:00 மணிக்கு பூசை

இரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

இரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் – திருவிழா kr. 1500,-04.06.17 ஞாயிற்றுக்கிழமை – 3ம் திருவிழா

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:30 மணிக்கு சங்கற்பம்

மதியம் 12:00 மணிக்கு பூசை

மதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை 

மதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

உபயம் – திருவிழா kr. 400,-

 

மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் 

இரவு 19:00 மணிக்கு பூசை 

இரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

இரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் – திருவிழா kr. 1500,-


05.06.2017 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:30 மணிக்கு சங்கற்பம்

மதியம் 12:00 மணிக்கு பூசை

மதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

மதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

உபயம் – திருவிழா kr. 400,-

   

மாலை 17:45 மணிக்கு சங்கற்பம்

இரவு 19:00 மணிக்கு பூசை  

இரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

இரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் – திருவிழா kr. 1500,-

 

06.06.2017 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:30 மணிக்கு சங்கற்பம்

மதியம் 12:00 மணிக்கு பூசை

மதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை, 

மதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 உபயம் – திருவிழா kr. 400,-


மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் 

இரவு 19:00 மணிக்கு பூசை 

இரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

இரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் – திருவிழா kr. 1500,-


07.06.2017 புதன்கிழமை - 6ம் திருவிழா, வைகாசி விசாகம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கு விசேட அபிடேகமும் விசேடபூசை, தீபாராதனைகளும் நடைபெறும்.  

வைகாசி விசாகம் -  முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:30 மணிக்கு சங்கற்பம்

மதியம் 12:00 மணிக்கு பூசை

மதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை 

மதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 உபயம் – திருவிழா kr. 400,-

  

மாலை 17:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் விநாயகப்பெருமானிற்கும் விசேட அபிசேகம் நடைபெறும்.

இரவு 19:00 மணிக்கு பூசை 

இரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

இரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமானும் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமானும் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.  

உபயம் – திருவிழா  kr. 1500,- 

உபயம் வைகாசி விசாகம் – kr. 400,-


08.06.2017 வியாழக்கிழமை 7ம்திருவிழா   பூரணைவிரதம்,    தீப பூசை ,வேட்டைத்திருவிழா

இன்றைய தினத்தில் வழமைபோல் விசேட பூசைகளும், 

பூரணை - கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகமும் நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:30 மணிக்கு சங்கற்பம்

மதியம் 12:00 மணிக்கு பூசை

மதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை 

மதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம் – திருவிழா kr. 400,-


மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் 

இரவு 19:00 மணிக்கு பூசை  

இரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

இரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசையின் பின் சுமங்கலிபூசை நடைபெறும். அதன் பின் அம்மன், விநாயகப்பெருமான் வீதியுலா

உபயம் – திருவிழா kr. 1500,-

உபயம் பூரணை விரதம் – kr. 400,-


09.06.2017 வெள்ளிக்கிழமை – சப்பறத்திருவிழா

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:30 மணிக்கு சங்கற்பம்

மதியம் 12:00 மணிக்கு பூசை

மதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை 

மதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

   

மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் 

இரவு 19:00 மணிக்கு பூசை  

இரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

இரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் – திருவிழா kr. 1500,-


10.06.2017 சனிக்கிழமை – தேர்த்திருவிழா

இன்றைய தினத்தில் விநாயகருக்கு விசேட அபிடேகமும் விசேடபூசை, தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 9:00 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானுக்கு விசேட அஷ்டோத்திர சங்காபிஷேகம், விசேட திரவிய ஹோம அபிசேகம்  நடைபெறும்.

காலை 10:00 மணிக்கு பூசை ஆரம்பம்

காலை 10:30 மணிக்கு ஸ்தம்ப பூசை,  வேதபாராயணம், திருமுறை ஓதல்

காலை 11:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

காலை 11:30 மணிக்கு தேர் வீதிவலம், பிராச்சித்த அபிசேகம்


மாலை 19:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

மாலை 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா உபயம் –  திருவிழா kr. 1500,-

 

11.06.2017 ஞாயிற்றுக்கிழமை – தீர்த்தத்திருவிழா

இன்றைய தினத்தில் விநாயகருக்கு விசேட அபிடேகமும் விசேடபூசை, தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 9:00 மணிக்கு சங்கற்பம்

காலை 10:00 மணிக்கு பூசை ஆரம்பம்

காலை 10:30 மணிக்கு ஸ்தம்ப பூசை

காலை 11:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

காலை 11:45 மணிக்கு தீர்த்தோற்சவம், விநாயகப்பெருமான் வீதியுலா, ஆச்சாரியர் உற்சவம்

மாலை 19:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 19:30 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

மாலை 20:15 மணிக்கு கொடியிறக்கம், 

மாலை 21:00 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா, மௌனோற்சவம்

மாலை 21:00 மணிக்கு சண்டேஸ்வரர் உற்சவம்

உபயம் –  திருவிழா kr. 1500,-

 

12.06.2017 திங்கட்கிழமை –  பூங்காவனம், சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 17:45 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும் 

மாலை 19:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 19:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, ஊஞ்சல்விழா  விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் –  திருவிழா kr. 1500,-

 

13.06.2017 செவ்வாய்கிழமை –  வைரவர் மடை

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 18:00 மணிக்கு வைரவருக்கு விசேட அபிசேகம் நடைபெறும் 

மாலை 19:00 மணிக்கு பூசை ஆரம்பம்

உபயம் – திருவிழா kr. 400,-


21.06.2017 புதன்கிழமை - கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் 

இரவு 19:30 மணிக்கு பூசை 

இரவு 19:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – திருவிழா kr. 400,-


27.06.2017 செவ்வாய்கிழமை சதுர்த்தி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் 

மாலை 19:00 மணிக்கு பூசை   

மாலை 19:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – திருவிழா kr. 400,-


30.06.2017 வெள்ளிக்கிழமை – ஆனி உத்தரம்

இன்றைய தினத்தில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.  

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் 

மாலை 19:00 மணிக்கு பூசை 

மாலை 19:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400- 


முக்கிய குறிப்பு:

1. மகோற்சவ காலங்களில் மேலதிகமான பாலபிடேகம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

2. மகோற்சவ காலங்களில் காலையில் உருத்ராபிஷேகமும் மாலையில் ஸ்நபன அபிஷேகமும் நடைபெறும்.  


உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

Add comment


Security code
Refresh