Minnemarkering /நினைவுநாள் 24.11.2017 வெள்ளிக்கிழமை மாலை PDF Print E-mail
Written by Styret   
Monday, 20 November 2017 07:50

நினைவுநாள்

இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூறும்


முகமாக பேர்கன் இந்து சபாவினால் விசேட பூசை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அனைவரையூம் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

இடம்: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்

 

காலம்: 24.11.2017  வெள்ளிக்கிழமை   மாலை பூசையின்  பின்பு .

 

நிர்வாகசபை,

பேர்கன் இந்து சபா.



Minnemarkering

 

Bergen Hindu Sabha vil holde minnemarkering for flere tusen døde på Sri Lanka under krigen.

Sted: Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil

Tid:  Fredag  24. November  2017  etter pooja.

  

Hilsen 

Styret i Bergen Hindu Sabha

Last Updated on Monday, 20 November 2017 07:52
 

Add comment


Security code
Refresh