விசேட நாட்கள் 01.05.2017 – 31.05.2017 PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 18 April 2017 07:30

 

08.05.2017  திங்கட்கிழமை சித்திரைக்கஞ்சி

இன்று ஆலயத்தில் சித்திரைக்கஞ்சி வழங்கப்படும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

உபயம் – kr. 400,- 

 

10.05.2017  புதன்கிழமை - சித்திராப்பூரணை விரதம்

இன்று மீனாட்சிம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் பூரணை விரதம் –  kr. 400,-

 

14.05.2017 திங்கட்கிழமை - சங்கடஹரசதுர்த்தி

மாலை விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று சுவாமி வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

 மாலை 7:00 மணிக்கு பூசை

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் – kr. 400,-

 

 

 

25.05.2017  வியாழக்கிழமை - கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

 

28.05.2017 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 400,-

 

குறிப்பு:

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

 

 

Last Updated on Tuesday, 16 May 2017 07:32
 

Add comment


Security code
Refresh