விசேட நாட்கள் 01.04.2017 – 30.04.2017

04.04.2017 செவ்வாய்க்கிழமை ஸ்ரீராமநவமி

09.04.2017 ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்தரம்

இன்று மாலை சிவனுக்கும், மீனாட்சிம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் : பங்குனி உத்தரம்- kr.400,-

 

10.04.2017  திங்கட்கிழமை - பூரணை விரதம்

இன்று மீனாட்சிம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் பூரணை விரதம் –  kr. 400,-

 

14.04.2017 வெள்ளிக்கிழமை - ஏவிளம்பி வருடப்பிறப்பு - சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் புண்ணிய காலத்தில் விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

மாலை விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று சுவாமி வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 09:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

காலை 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

 மாலை 7:00 மணிக்கு பூசை

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

 

வியாழக்கிழமை இரவு 22:34 மணிக்கு ஏவிளம்பிதமிழ்ப்புதுவருடம் பிறக்கும்

 உபயம்: புதுவருடம் - பொது உபயம் - kr. 101,-

அர்ச்சனை: 151 kr. (அர்ச்சனைத்தட்டுடன்)

 குறிப்பு: 13.04.2017 வியாழக்கிழமை மாலை 12.00 தொடக்கம் இரவு 20.00 மணி ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.

 

20.04.2017 வியாழக்கிழமை – நடேசரபிஷேகம் 

இன்றைய தினத்தில் நடேஷருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு அபிசேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம் – kr. 400,-

 

27.04.2017  வியாழக்கிழமை - கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

 

29.04.2017 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 400,-

 

குறிப்பு:

03.04.2017 திங்கட்கிழமை - மூன்றாம் பங்குனித்திங்கள்

10.04.2017 திங்கட்கிழமை நான்காம் பங்குனித்திங்கள்

பங்குனித்திங்களுக்கு உபயம் எடுக்கவிரும்பும் அடியார்கள்நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

 

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

Add comment


Security code
Refresh