விசேட நாட்கள் 01.02.2017 – 28.02.2017 PDF Print E-mail
Written by Administrator   
Friday, 27 January 2017 10:02

04.02.2017 சனிக்கிழமை - கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

 

09.02.2017 வியாழக்கிழமை தைப்பூசம்

இன்று பகல் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் முருகன், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.  

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 1500,-

 

10.02.2017 வெள்ளிக்கிழமை பூரணை விரதம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,- 

 

14.02.2017 செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா  

உபயம் – kr. 400,-

 

24.02.2017 வெள்ளிக்கிழமைமஹாசிவராத்திரி விரதம்

சிவராத்திரி பூஜை நாளாகிய இன்றிரவு நான்கு சாமங்களும் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

முதலாம் சாமப் பூசை:  மாலை 18.00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 19:00 மணிக்கு முதலாம் சாமப் பூசை ஆரம்பம். கிரியாலிங்க பூசைகள், நித்திய பூசைகள் நடைபெறும்.

 

இரண்டாம் சாமப்பூசை: இரவு 20:15 மணிக்கு  சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 21:00 மணிக்கு இரண்டாம் சாமப் பூசை ஆரம்பம். ஸ்படிக்கலிங்க பூசைகள் நடைபெறும்.

மூன்றாம் சாமப்பூசை: இரவு 23.15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

நள்ளிரவு 24:00 மணிக்கு மூன்றாம் சாமப் பூசை ஆரம்பம். இலிங்கோற்பவ பாணலிங்க பூசைகள் நடைபெறும்.

 

நான்காம் சாமப்பூசை: அதிகாலை 03:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

அதிகாலை 04:00 மணிக்கு நான்காம் சாமப் பூசை ஆரம்பம். மரகதலிங்கப் பூசைகள் நடைபெறும்.

உபயம் – kr. 400,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

 

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

Last Updated on Friday, 27 January 2017 11:39
 

Add comment


Security code
Refresh