விசேட நாட்கள் 01.01.2017 – 31.01.2017

01.01.2017 ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலப் புதுவருட சிறப்புப்பூசை, சதுர்த்தி விரதம், 19ம் நாள் விநாயகர் விரதம்

ஆங்கிலப் புதுவருட நாளாகிய இன்று சிறப்புப்பூசை மதியம் 1200-மணிக்கு நடைபெறும். 

அர்ச்சனை: 151kr. (அர்ச்சனைத்தட்டும் இதற்க்குள் அடங்கும்)

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா

உபயம் – kr. 400,-

02.01.2017 திங்கட்கிழமை திருவெம்பாவை பூசை தொடக்கம், விநாயக விரதம் 20ம் நாள் விநாயகர் விரதம்.

திருவெம்பாவை நாட்களில் அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

03.01.2017 செவ்வாய்க்கிழமை 21ம் நாள் விநாயகர் விரதம் பூர்த்தி திருவெம்பாவை பூசை 2ம் நாள்

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

04.01.2017 புதன்கிழமை திருவெம்பாவை பூசை 3ம் நாள்

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 7:00 மணிக்கு பூசைகள் நடைபெறும்.

05.01.2017 வியாழக்கிழமை திருவெம்பாவை பூசை 4ம் நாள்

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 7:00 மணிக்கு பூசைகள் நடைபெறும்.

06.01.2017 வெள்ளிக்கிழமை திருவெம்பாவை பூசை 5ம் நாள்

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 7:30 மணிக்கு பூசைகள் நடைபெறும்.

07.01.2017 சனிக்கிழமை திருவெம்பாவை பூசை 6ம் நாள்

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 7:00 மணிக்கு பூசைகள் நடைபெறும்.

08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம், கார்த்திகை விரதம், திருவெம்பாவை பூசை 7ம் நாள்

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகமும், மாலை முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் நடைபெற்று, இரவு விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணனும் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமானும் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 1.000,-

09.01.2017 திங்கட்கிழமை திருவெம்பாவை பூசை 8ம் நாள்

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 7:00 மணிக்கு பூசைகள் நடைபெறும்.

10.01.2017 செவ்வாய்க்கிழமை பிரதோஷ விரதம், திருவெம்பாவை பூசை 9ம் நாள்

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

இன்றைய தினத்தில் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து சிவபெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை

11.01.2017 புதன்கிழமை திருவெம்பாவை பூர்த்தி பூசை 10ம் நாள், நடேசர் ஆருத்ரா தரிசனம், பூரணை விரதம்

திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, நடேசர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

அதிகாலை 5:45 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை மீனாட்சிம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும்விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை அதனைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா.

14.01.2017 சனிக்கிழமை தைப்பொங்கல்

இன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் நடைபெறும். அத்துடன் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும்.  

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு பொங்கல்  

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம் 

மாலை 7:00 மணிக்கு சாயங்கால பூசை ஆரம்பம்

15.01.2017 ஞாயிற்றுக்கிழமை - சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

25.01.2017 புதன்கிழமை பிரதோஷ விரதம்

இன்றைய தினத்தில் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து சிவபெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை

31.01.2017 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 400,-

குறிப்பு:

  1. விநாயகப்பெருமான் அடியார்களே! 2017 ஆம் ஆண்டிற்குரிய நாள்காட்டிகள் வந்துவிட்டன. ஒரு நாள்காட்டியின் விலை 100kr மட்டுமே. குறைந்தளவு நாள்காட்டிகளே வந்துள்ளமையால் நாள்காட்டி வாங்க விரும்புவோர், முன்கூட்டியே ஆலயக்குருக்களிடம் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்!
  2. உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.      தொலைபேசி எண்: 55931454/40087774

Add comment

Security code
Refresh