விசேட நாட்கள் 01.11.2016 – 31.11.2016 PDF Print E-mail
Written by Administrator   
Wednesday, 26 October 2016 12:04

01.11.2016 செவ்வாய்க்கிழமை கந்தசஷ்டிபூசை 2 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – kr. 400,-

 

02.11.2016  புதன்கிழமை கந்தசஷ்டிபூசை 3 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – kr. 400,-

 

03.11.2016  வியாழக்கிழமை கந்தசஷ்டிபூசை 4 ம் திருவிழா, சதுர்த்தி விரதம்

இன்று முருகனுக்கும்  விநாயகருக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கும்  விநாயகருக்கும் சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

 

 

 

04.11.2016  3ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை, கந்தசஷ்டிபூசை 5 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – kr. 400,-

 

05.11.2016  சனிக்கிழமை கந்தசஷ்டிபூசை சூரன்போர் 6 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதைத் தொடர்ந்து சூரன்போர் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சூரன்போர் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சூரன்போர் நடைபெறும்.

உபயம் – kr. 750,-

 

 

 

06.11.2016 ஞாயிற்றுக்கிழமை பாரணை, திருக்கல்யாணம்

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணமும் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும். பின் ஊஞ்சற் பாடலுடன் திருவூஞ்சற் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:45 மணிக்கு திருக்கல்யாணம், வீதியுலா, திருவூஞ்சல்

உபயம் – kr. 750,-

 

11.11.2016  4ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை 

இன்று பகல் 12 மணிக்கு பூசையும், தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

 

 

14.11.2016 திங்கட்கிழமை பூரணை விரதம், கார்த்திகை விரதம்       

இன்று கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மனும் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமானும் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அம்மனும், வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமானும் வீதியுலா  

உபயம்– kr. 400,-

 

17.11.2016 வியாழக்கிழமை சங்கடஹரசதுர்த்தி விரதம்     

இன்று விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

 

21.11.2016 திங்கட்கிழமை, 1ம் சோமவாரம்

சிவனுக்கு அபிஷேகம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும். 

 

26.11.2016 சனிக்கிழமை  பிரதோஷ விரதம்

இன்று சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து சிவபெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

28.11.2016 திங்கட்கிழமை, 2ம் சோமவாரம்

சிவனுக்கு அபிஷேகம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும். 

 

 குறிப்பு:

04.11.2016 வெள்ளிக்கிழமை – 3ம் ஐப்பசி வெள்ளி 

11.11.2016 வெள்ளிக்கிழமை – 4ம் ஐப்பசி வெள்ளி 

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 55931454             

கைத்தொலைபேசி: 40087774

Last Updated on Friday, 03 February 2017 10:26
 

Add comment


Security code
Refresh