மஹாகும்பாபிஷேக பெருவிழாவிற்கு நிதி உதவி வழங்கிய அனைவருக்கும்

நிதி உதவி 

மஹாகும்பாபிஷேக பெருவிழாவிற்கு நிதி உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி செலுத்தும் முகமாக, அனைவரது பெயர்களையும் உள்ளடக்கிய பெயர்ப்பட்டியலை இணையத்தளத்தில் ஏற்ற உள்ளோம். இதில் யாருக்காவது விருப்பக்குறைவு இருப்பின் 14  நாட்களுக்குள் எங்களுக்கு எழுத்து மூலம் அறியத்தரும் பட்சத்தில், அவர்களின் பெயர்களைத் தவிர்த்து மற்றையவர்களின் பெயர்களை இணையத்தளத்தில் வெளியிட உள்ளோம். செலவிற்கு போதுமான நிதி கிடைக்கவில்லை என்பதால் அடியார்கள் விரும்பினால் தொடர்ந்தும் நிதி உதவி செய்யலாம்.

 

நன்றி

ஆலய நிர்வாக சபையினர்

Add comment


Security code
Refresh