விசேட நாட்கள் 01.10.2016 – 31.10.2016

நவராத்திரி தினங்கள்: 01.10.2016 தொடக்கம் 11.10.2016 வரை நடைபெறும் 

01.10.2016 சனிக்கிழமை நவராத்திரி ஆரம்பம் 1 ம் திருவிழா துர்க்கா பூஜை    3ம் புரட்டாதிச்சனி

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம் – திருவிழா kr. 400,-

02.10.2016 ஞாயிற்றுக்கிழமை 2 ம் திருவிழா துர்க்கா பூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம் – திருவிழா kr. 400,-

03.10.2016 திங்கட்கிழமை 3 ம் திருவிழா துர்க்கா பூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம் – திருவிழா kr. 400,-

04.10.2016 செவ்வாய்க்கிழமை 4 ம் திருவிழா இலட்சுமி பூஜை, சதுர்த்தி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கும் கருமாரியம்மனுக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து விநாயகருக்கும் கருமாரியம்மனுக்கும் விசேட அபிசேகம் நடைபெறும்  

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – திருவிழா kr. 400,-

05.10.2016 புதன்கிழமை 5 ம் திருவிழா இலட்சுமி பூஜை 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம் – திருவிழா kr. 400,-

06.10.2016 வியாழக்கிழமை 6ம் திருவிழா இலட்சுமி பூஜை 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம் – திருவிழா kr. 400,-

07.10.2016 வெள்ளிக்கிழமை 7 ம் திருவிழா இலட்சுமி பூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம் – திருவிழா kr. 400,-

08.10.2016 சனிக்கிழமை 8ம் திருவிழா சரஸ்வதிபூஜை,  4ம் புரட்டாதிச்சனி

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம் – திருவிழா kr. 400,-

09.10.2016 ஞாயிற்றுக்கிழமை 9 ம் திருவிழா சரஸ்வதிபூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம் – திருவிழா kr. 400,-

10.10.2016 திங்கட்கிழமை               10 ம் திருவிழா         சரஸ்வதிபூஜை, ஆயுதபூசை, மஹாநவமி

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை 

உபயம் – திருவிழா kr. 400,-

11.10.2016 செவ்வாய்கிழமை–11 ம்திருவிழா விஜயதசமி,    கேதாரகௌரி விரதாரம்பம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். அதன் பின்பு அம்மன் வீதியூலா வரும் காட்சி, வாழை வெட்டு மற்றும் குழந்தைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அம்மன் வீதியுலா, வாழை வெட்டு அதைத் தொடர்ந்து குழந்தைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

உபயம் – திருவிழா kr. 400,-

13.10.2016 வியாழக்கிழமை – பிரதோஷ விரதம்

இன்றைய தினத்தில் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து சிவபெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

14.10.2016 வெள்ளிக்கிழமை – நடேசர் அபிசேகம்

இத்தினத்தில் நடராஜாப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து விசேட அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம் – kr. 400,-

15.10.2016 சனிக்கிழமை பூரணை விரதம்,          5ம் புரட்டாதிச்சனி (கடைசிச்சனி)

இன்று பகல் 10:00 மணிக்கு சனீஸ்வரனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகமும் நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் விசேட அபிசேகம் நடைபெறும். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அம்மன் வீதியுலா   

உபயம்– kr. 400,-

18.10.2016 செவ்வாய்கிழமை     கார்த்திகை விரதம், சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கும் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டப விநாயகப்பெருமானும் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமானும் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

21.10.2016 வெள்ளிக்கிழமை – 1ம் ஐப்பசி வெள்ளி 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

27.10.2016 வியாழக்கிழமை  பிரதோஷ விரதம்

இன்றைய தினத்தில் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து சிவபெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

 உபயம் – kr. 400,-

28.10.2016 வெள்ளிக்கிழமை – 2ம் ஐப்பசி வெள்ளி 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

29.10.2016 சனிக்கிழமை – தீபாவளிப்பண்டிகை

இன்று பகல் நாராயணப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று,   மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

30.10.2016 ஞாயிற்றுக்கிழமை கேதாரகௌரி விரத பூர்த்தி 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 

காப்பு –  kr. 101,-   (அர்ச்சனைத்தட்டு, இதற்க்குள் அடங்கும்)

31.10.2016 தொடக்கம் 06.11.2016 வரை கந்தசஷ்டி விரதம்

கந்தசஷ்டி விரதநாட்களில் முருகனுக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 31.10.2016 திங்கட்கிழமை  1ம் கந்தசஷ்டிபூசை

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம் – kr. 400,-

 குறிப்பு:

01.10.2016 சனிக்கிழமை – 3ம் புரட்டாதிச்சனி 

08.10.2016 சனிக்கிழமை – 4ம் புரட்டாதிச்சனி

பகல் 11:30 மணி தொடக்கம் 14:00 மணி வரை சனீஸ்வரனிற்கு எள்ளெண்ணெய் எரிப்பதற்காக ஆலயம் திறந்திருக்கும்.

15.10.2016 சனிக்கிழமை – 5ம் புரட்டாதிச்சனி (இறுதிப் புரட்டாதிச்சனி)

இன்று பகல் 10:00 மணிக்கு சனீஸ்வரனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து 14:00 மணி வரை சனீஸ்வரனிற்கு எள்ளெண்ணெய் எரிப்பதற்காக ஆலயம் திறந்திருக்கும். 

21.10.2016 வெள்ளிக்கிழமை – 1ம் ஐப்பசி வெள்ளி 

28.10.2016 வெள்ளிக்கிழமை – 2ம் ஐப்பசி வெள்ளி 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

Add comment

Security code
Refresh