இசைக் கச்சேரி வெள்ளிக்கிழமை 16.09.2016 திருமதி வாசுகி ஜெயபாலன் M.P.H.L PDF Print E-mail
Written by ஆலய சபையினர்   
Monday, 12 September 2016 11:13

இசைக் கச்சேரி வெள்ளிக்கிழமை 16.09.2016  -திருமதி வாசுகி ஜெயபாலன் M.P.H.L

 

வரும் வெள்ளிக்கிழமை 16.09.2016 அன்று எமது ஆலயத்தில் தமிழ் இசையில் இறைவனைத் தேடி எனும் இசைக் கச்சேரி ஒஸ்லோவில் இருந்து வருகைதரும் திருமதி வாசுகி ஜெயபாலன் M.P.H.L அவர்களால் நடைபெறவுள்ளதால் இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் எழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலய சபையினர் கேட்டுக்கொள்கின்றோம் 

 

நன்றி

ஆலய சபையினர்

Last Updated on Monday, 12 September 2016 11:17
 

Add comment


Security code
Refresh