விசேட நாட்கள் 01.09.2016 – 30.09.2016

01.09.2016 வியாழக்கிழமை  இயந்திரபூசை 

02.09.2016 வெள்ளிக்கிழமை

காலை 9:00 மணிக்கு கர்மாரம்பம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், அனுஞ்ஞை, திரவிய சுத்தி, திரவிய விபாகம் முகூர்த்தப் பத்திரிக்கை வாசித்தல், கணபதி ஹோமம், பிரவேச பலி, ரக்ஷோக்ன ஹோமம்,  நவக்கிரக ஹோமம்,  வாஸ்த்து சாந்தி, யந்திர பூஜை, சூர்யாக்கினி, சங்கிரகிரகணம், கங்கா பூஜை, யாக அலங்காரம் என்பன இடம்பெறும். 

மாலை 3:00 (15:00) மணிக்கு  மிருத்சங்கிரஹனம், அங்குரார்ப்பனம் ஆச்சார்ய ரக்ஷ்ஷாபந்தனம், பிரசன்னாபிஷேகம், பிரசன்ன பூஜை, கடஸ்தாபனம், கலா கர்ஷனம், மூர்த்தி ஹோமம், யாத்திரா தானம் கும்பங்கள் யாகசாலை பிரவேஷம், முதல் கால யாக பூஜை, அக்னி கார்யம் பஞ்சாக்கினி விபஜனம் மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை, வேத ஸ்தோத்திர திருமுறை பராயணம் தீப பூஜை,  ஸ்தபதிகள் சம்பாவானை என்பன இடம்பெறும்.

இரவு 8:30  (20:30) மணி முதல் இரவு 9:30  (21 :30) மணி வரை தூபி ஸ்தாபனம், தீப ஸ்தாபனம் யந்திர ஸ்தாபனம் பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தம் இடம்பெறும்.

03.09.2016 சனிக்கிழமை எண்ணெய் காப்பு சாத்துதல்

காலை 7:00   மணி முதல் மாலை 7:00  (19 :00) மணி வரை பக்தர்கள் எண்ணெய் காப்பு சாத்துதல், காலை 9:00  மணிக்கு  புண்ணியாக வாசனம், விஷேட சந்தி யாகபூஜை,  பஞ்ச குண்ட விஷேடபூஜை, கணபதி மாலா மந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை வேத ஸ்தோத்திர, திருமுறை பாராயணம் பிரசாதம் வழங்கல்.

மாலை 6:00   மணிக்கு புண்ணியாகவாசனம், பூத சுத்தி, யாக பூஜை, பிம்பசுத்தி, பிம்ப ரக்க்ஷாபந்தனம்,  சகல சடத்துவ நியாசங்கள், பஞ்ச குண்ட பூஜை, விஷேட திரவிய ஹோமம், ஸ்பரிசாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, வேத ஸ்தோத்திர, திருமுறை பாராயணம் விபூதி பிரசாதம் வழங்கல்.

04.09.2016 ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம்

காலை 6:00   மணிக்கு புண்ணியாகவாசனம், யாக பூஜை, பஞ்ச குண்ட டபூஜை, மஹா பூர்ணாகுதி, விஷேட தீபாராதனை, வேத ஸ்தோத்திர பாராயணம், மஹா ஆசீர்வாதம், தாள, கீத, நடன சமர்ப்பணம் யாத்திரா தானம், அந்தர்பலி, பகிர்பலி, கும்பங்கள் திருவீதி உலா என்பன இடம்பெறும்.

காலை 9:15   மணி முதல் 10:30 மணி வரையுள்ள கன்னிலக்னமும் அத்த நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் ஸ்தூபி அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயக பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹாகும்பாபிஷேகம் நடைபெறும்.  அதனைத் தொடர்ந்து தசதர்சனம் எஜமான் அபிஷேகம்,  தீபாராதனை,  மங்கள ஆசீர்வாதம், குருமார் சம்பாவனை, கும்பாபிஷேக பிரசாதம் வழங்கல்.

மாலை 5:00   மணிக்கு விஷேட பூஜை, வசந்த மண்டபப் பூஜை, பஞ்சமுக அர்ச்சனை, சுவாமி வீதியுலா இடம்பெற்று பிரசாதம் வழங்கப்படும்.

05.09.2016 திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விரதம், சங்காபிஷேகம் 

இன்று பகல் 10:00 மணிக்கு விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று, அதைத் தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 2000,-

15 நாட்கள் மண்டலாபிஷேகம்

06.09.2016 செவ்வாய்க்கிழமை 1ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

07.09.2016 புதன்கிழமை 2ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

08.09.2016 வியாழக்கிழமை 3ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

09.09.2016 வெள்ளிக்கிழமை 4ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

10.09.2016 சனிக்கிழமை 5ம்நாள் மண்டலாபிஷேகம் ஆவணிமூலம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

11.09.2016 ஞாயிற்றுக்கிழமை  6ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

12.09.2016 திங்கட்கிழமை 7ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

13.09.2016 செவ்வாய்க்கிழமை 8ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 08:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

14.09.2016 புதன்கிழமை – பிரதோஷ விரதம், 9ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் சிவபெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விநாயகருக்கு  விசேட அபிஷேகமும் நடைபெற்று, விசேட தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 08:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

15.09.2016 வியாழக்கிழமை – நடேசர் அபிசேகம், 10ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் நடராஜப் பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விநாயகருக்கு  விசேட அபிஷேகமும் நடைபெற்று, விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 08:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

16.09.2016 வெள்ளிக்கிழமை - பூரணை விரதம் 11ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும்,  விநாயகருக்கு  விசேட அபிஷேகமும்,   விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மனும்  விநாயகப்பெருமானும் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 08:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

17.09.2016 முதலாம் புரட்டாதிச் சனிக்கிழமை 12ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 08:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

18.09.2016 ஞாயிற்றுக்கிழமை 13ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 08:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

19.09.2016 திங்கட்கிழமை – சங்கடஹரசதுர்த்தி 14ம்நாள் மண்டலாபிஷேகம்

இத்தினத்தில் விநாயகருக்கு விசேட அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 08:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 1500,-

20.09.2016 செவ்வாய்க்கிழமை - கார்த்திகை விரதம், 15ம்நாள் சங்காபிஷேகம்

இன்று பகல் 10:00 மணிக்கு விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் நடைபெற்று, அதைத் தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

மாலை,  திருக்கல்யாண வைபத்துடன் விசேட தீபாராதனைகளும் நடைபெற்று  விநாயகப்பெருமானும், வள்ளி, தெய்வயானை சமேதராய் முருகப்பெருமானும் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:00 மணிக்கு விசேடஅபிஷேகம் நடைபெறும்.

பகல் 12:00 மணிக்கு பூசை 

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 08:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 2000,-

24.09.2016 சனிக்கிழமை – இரண்டாம் புரட்டாதிச் சனி

பகல் 12:00 மணிக்கு பூசை 

மாலை 08:15 மணிக்கு பூசை  

28.09.2016 – புதன்கிழமை பிரதோஷ விரதம் 

இன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து சிவனுக்கு அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 08:15 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

 உபயம் – kr. 400,-

குறிப்பு:

1. சங்காபிஷேக தினத்திலிருந்து தினமும் பகல் 12:00 மணிக்கு பூசை நடைபெறும்.

2. 04.09.2016 ஞாயிறுக்கிழமை - மூன்றாம் ஆவணி ஞாயிறு 

11.09.2016 ஞாயிறுக்கிழமை - நான்காம் ஆவணி ஞாயிறு

3. 17.09.2016  சனிக்கிழமை- முதலாம் புரட்டாதிச்சனி

24.09.2016 சனிக்கிழமை– இரண்டாம் புரட்டாதிச் சனி

ஆவணிமூல உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

மண்டலாபிஷேகத்திற்கு உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் ஆலயக்குருக்களுடன்,  கமலினி ஜெயதரனுடன் அல்லது  நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.  

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

Add comment

Security code
Refresh