மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்திருப்பணிகள்

அறிவித்தல்

மகா கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு  ஆலயத்திருப்பணிகள்  நடைபெறுவதினால், அடியார்கள் தங்களால் இயன்ற உதவிகளை 

வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  எதிர்வரும் 03.08.2016 அன்று முதல் ஆலயத்தில் தொடர்ந்து திருப்பணிகள் நடைபெறும்

என்பதனை அறியத்தருகின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு  தொடர்புகொள்ள தொலைபேசி :

94146069  சதா

98609913  உமா

90097801 பூலோகநாதன் 

55 282245 ஆலயகுருக்கள்

Add comment


Security code
Refresh