குரு பெயர்ச்சி 02.08.2016

அறிவித்தல்

 

எதிர்வரும் 2 ம் திகதி  02.08.2016 அன்று குரு பெயர்ச்சி நடைபெறுவதால்  அன்றைய தினம்  ஆலயத்தில்  விசேஷ அபிஷேகம்    பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பகல் 12.00 மணியளவில் பூஜை நடைபெறும் 

குறிப்பு  பரிகாரம் செய்யவிரும்பும் அடியார்கள் ஆலயகுருக்களிடம் தொடர்புகொள்ளவும் 

Add comment


Security code
Refresh