விசேட நாட்கள் 01.08.2016 – 31.08.2016

 

02.08.2016 செவ்வாய்க்கிழமை – ஆடி அமாவாசை விரதம்

 

இன்றையதினத்தில், பிதிர்த்தர்ப்பணம் மற்றும் அர்ச்சனைகள் செய்வதற்காக ஆலயம் பகல் 11.30 மணி தொடக்கம் 02.00 மணி வரை திறந்திருக்கும்.

பகல் 12:00 மணிக்கு விசேட பூசை


05.08.2016 வெள்ளிக்கிழமை – ஆடிப்பூரம்

 

இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகம்  நடைபெற்று, மாலையில் விசேட பூசை தீபாராதனை


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல்10:00மணிக்குசங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் 

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை7:30 மணிக்கு பூசை ஆரம்பம்


உபயம் ஆடிப்பூரம் – kr. 1.000,-

 

06.08.2016 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

உபயம் – kr. 350,-


12.08.2016 வெள்ளிக்கிழமை – வரலக்குமி விரதம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு   உருத்ராபிஷேகத்துடன் விஷேட பூசை தீபாராதனைகளும் . பின் திருவிளக்குப் பூசை நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம15.08.2016 திங்கட்கிழமை – பிரதோஷ விரதம்

இன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து சிவனுக்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்


17.08.2016 புதன்கிழமை –பூரணை விரதம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விஷேட பூசை தீபாராதனைகளும்,  நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்


21.08.2016 ஞாயிற்றுக்கிழமை - சங்கடஹரசதுர்த்தி 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – kr. 350,-


24.08.2016 புதன்கிழமை - கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு  உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்: மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 

 

29.08.2016 திங்கட்கிழமை – பிரதோஷ விரதம்

இன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து சிவனுக்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 


உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 55931454; கைத்தொலைபேசி: 40087774

Add comment


Security code
Refresh