விசேட நாட்கள் 01.07.2016 – 31.07.2016 PDF Print E-mail
Written by Administrator   
Monday, 27 June 2016 10:46

01.07.2016 வெள்ளிக்கிழமை - கார்த்திகை விரதம், பிரதோஷ விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு  உருத்ராபிஷேகமும்,  சிவனுக்கு  விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

06.07.2016 புதன்கிழமை பாலஸ்தான விஞ்ஞாபனம்

 

இன்றைய தினத்தில் பூசநட்சத்திரமும் சித்தயோகமும் சூகலக்னும் கூடிய சுபவேளையில் பாலாலய கும்பாபிஷேகம் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

 காலை 8:00 மணியிலிருந்து மாலை 9:00 மணிவரை வரையுள்ள சுபமூர்த்தவேளையில்  எம் பெருமானுக்கு பாலஸ்தானம் நடைபெறும்.

 

 

07.07.2016 வியாழக்கிழமை சதுர்த்தி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

உபயம் – kr. 350,-

 

10.07.2016 ஞாயிற்றுக்கிழமை ஆனி உத்தரம்

இன்றைய தினத்தில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.  

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – kr. 350,- 

 

16.07.2016 சனிக்கிழமை ஆடிப்பிறப்பு

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

 உபயம் – kr. 350,-

 

17.07.2016 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ விரதம்

இன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து சிவனுக்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 உபயம் – kr. 350,-

 

19.07.2016 செவ்வாய்க்கிழமை பூரணை விரதம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – kr. 350,- 

 

 

22.07.2016 வெள்ளிக்கிழமை - சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7: 30 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – kr. 350,-

 

28.07.2016 வியாழக்கிழமை - கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு  உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்   

உபயம் – kr. 350,-

 

31.07.2016 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ விரதம்

இன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து சிவனுக்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 உபயம் – kr. 350,-

 

 

குறிப்பு:

19.07.2016 ஆடிச்செவ்வாய்க்கிழமை முதலாம் ஆடிச்செவ்வாய்க்கிழமை

26.07.2016 ஆடிச்செவ்வாய்க்கிழமை - இரண்டாம் ஆடிச்செவ்வாய்க்கிழமை

ஆடிச்செவ்வாய்க்கு உபயம் எடுக்கவிரும்பும் அடியார்கள்நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

 

 

 

Last Updated on Monday, 27 June 2016 11:00
 

Add comment


Security code
Refresh