விசேட நாட்கள் 01.04.2016 – 30.04.2016 PDF Print E-mail
Written by Administrator   
Monday, 21 March 2016 14:42

08.04.2016 வெள்ளிக்கிழமை - வசந்த நவராத்திரி

இன்று கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகம்,  விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 8:15 மணிக்கு அம்மன் வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

09.04.2016 சனிக்கிழமை - கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

10.04.2016 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

13.04.2016 புதன்கிழமை - துர்முகி வருடப்பிறப்பு

இன்றைய தினம் புண்ணிய காலத்தில் விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 09:30 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

காலை 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

 மாலை 7:00 மணிக்கு பூசை

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

 

துர்முகிதமிழ்ப்புதுவருடம் பிறக்கும் நேரம் காலை 03:18 - 15:18 மணி

 உபயம்:     புதுவருடம் - பொது உபயம் - kr. 101,-

 குறிப்பு: 12.04.2015 செவ்வாய்கிழமை மாலை 5.00 தொடக்கம் இரவு 8.00 மணி ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.

 

15.04.2016 வெள்ளிக்கிழமை - ஸ்ரீராமநவமி

 

21.04.2016 வியாழக்கிழமை - சித்திராப்பூரணை விரதம் (சித்திரகுப்தவிரதம்), சித்திரைக்கஞ்சி

இன்று மீனாட்சிம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும்,  விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் பூரணை விரதம் – kr. 350,-

              

 

25.04.2016 திங்கட்கிழமை - சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – kr. 350,-

 

30.04.2016 சனிக்கிழமைநடேசர் அபிசேகம்

 

குறிப்பு:

04.03.2016 திங்கட்கிழமை நான்காம்பங்குனித்திங்கள்

11.04.2016 திங்கட்கிழமை - ஐந்தாம்பங்குனித்திங்கள்

பங்குனித்திங்களுக்கு உபயம் எடுக்கவிரும்பும் அடியார்கள்நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

 

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

Last Updated on Monday, 21 March 2016 14:44
 

Add comment


Security code
Refresh